வெறுப்புப் பேச்சு

பாரத் மாதா கி ஜே கூறவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேரவும்- மகாராஸ்திரா முதல்வர் ஃபட்னாவிஸ்

மோடியின்  அனல் பறக்கும் “வளர்ச்சி” பிரச்சாரத்தால், சென்ற ஆண்டு மகாராஸ்திரா வில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. அதன் முதல்வராக தேந்தெடுக்கப்பட்டவர்…