வார ராசிபலன்: 05.01.2024 முதல் 11.01.2024 வரை! வேதாகோபாலன்
மேஷம் உங்களின் அதீத முயற்சியால் வருமானம் கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார்…