வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும்  ஓப்பன் டென்னிஸ் போட்டியில், டென்மார்க்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி, ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப்…