ஹார்வர்ட் பல்கலைக்கழக கல்லூரி டீன் ஆகும் இந்தியர் ஸ்ரீகாந்த் தத்தார்
மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியில் டீன் ஆக ஸ்ரீகாந்த் தத்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில்…