Tag: எதிர்க்கட்சிகள்

இந்தியக் குடியுரிமை பெறாத சாந்தனு தாக்குருக்கு அமைச்சர் பதவி : எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் இந்தியக் குடியுரிமை பெறாதவர் என்பதால் எதிர்க்கட்சிகள் கடு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்…

92 எம் பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகையில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு…

பாஜக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தப் பொய் வழக்கு போடுகிறது : கெஜ்ரிவால்  குற்றச்சாட்டு

டில்லி பாஜக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தப் பொய் வழக்குப் போடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 4-ந் தேதி அமலாக்கத்துறை டில்லி மதுபான கொள்கை ஊழல்…

பாஜக எம் பி மீது கடும் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

டில்லி மக்களவையில் அநாகரீகமாகப் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் சபாநாயகரை வலியுறுத்தி உள்ளன. மக்களவையில் சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பகுஜன்…

எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

டில்லி எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில்…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி கூட்டணியினர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். நேற்று முன் தினம் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம்…

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மசோதா : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வருவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் அத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியரசுத் தலைவர்…

இன்று குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் எதிர்க்கட்சிகள்

டில்லி இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாகக் குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் சந்திக்க உள்ளன நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

130 கோடி மக்களை அவமதிக்கும் பிரதமர் மோடி : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம்…

மும்பையில் அடுத்த மாதம் 25 ஆம்  தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

மும்பை மும்பையில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கக் காங்கிரஸ்…