Tag: கொரோனா

விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்

சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டியது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4300ஐ தாண்டி உள்ளது. இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 300…

கொரோனா தொற்றால் சென்னையில்  ஒருவர் மரணம்

சென்னை கொரோனா தொற்றால் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளநிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுவரை…

கொரோனா தொற்றால் ஒருவர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும்,…

பஞ்சாபில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

சண்டிகர் கொரோனாவால் பஞ்சாம் மாநிலத்தில் ஒரு 40 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…

சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

சென்னை சென்னையில் கொரோனா பரவலுக்க் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழ்ந்துள்ளார். தற்போது தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு…

முக கவசம் கட்டாயம் இல்லை : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்

புதுச்சேரி நாடெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் முக்க்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். வரும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச…

கொரோனா : தயார் நிலையில் இருக்க கர்நாடக சுகாதாரத்துறைக்கு சித்தராமையா உத்தரவு

பெங்களூரு கர்நாட்க முதல்வர் சித்தராமையா கொரோனாவை தடுக்க தயார்நிலையில் இருக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து முதல்வர் சித்தராமையா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்…

இன்று முதல் கர்நாடகாவில் தீவிர கொரோனா பரிசோதனை

பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு…

கொரோனாவால் கேரளாவில் இருவர் மரணம் – 182 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் கொரோனா பாதிப்பால் கேரளாவில் இருவர் உயிரிழந்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது.…