Tag: திமுக தேர்தல் அறிக்கை

பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து இன்னும் எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக‘ இன்னும் எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி…

திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 19 நாள் சம்பளம் பிடித்தம்!

மதுரை: திமுக 2021 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளியிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு…

மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது! கர்நாடக காங்கிரஸ் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தகவல்…

பெங்களூரு: மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக கர்நாடாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர்…

நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, சிலின்டர் விலை ரூ.500 குறைப்பு: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வெளியிட்டார். அதில், ஏற்கனவே 2021 சட்டமன்ற…

லோக்சபா தேர்தல் 2024: திமுக வேட்பாளர் பட்டியல் – தேர்தல் அறிகையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையையும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச்…

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு பதில் தர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மத்திய…

ரூ.15 லட்சத்திற்காக காத்திருக்கிறோம் – மக்களின் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை இருக்கும்! கனிமொழி…

வேலூர்: மக்களின் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கூறிய திமுக எம்.பி. கனிமொழி, பிரதமர் மோடி கூறியபடி, பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம்…

தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாகபொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரியப்படுத்தலாம் என்றும், அதற்கான கால அவகாசம் பிப்ரவரி 25ந்தேதி என திமுக தலைமை அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற…

திமுக அரசால்  ‘நீட் விலக்கு’ பெறமுடியாது! கூட்டணி கட்சி தலைவர் வேல்முருகன் தடாலடி…

சென்னை: திமுக அரசால் நீட் விலக்கு பெறமுடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தடாலடியாக கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சி யான தவாகவின் தலைவர்…