2.0 படம் வெற்றிபெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

2.0 படம் வெற்றிபெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வெற்றிபெற வேண்டி, மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினார்கள்.   …