2018ம் ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

குடியரசு தலைவர் உரையுடன் 2018ம் ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

டில்லி, இந்த ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது…