4807 Highest Spike in Tamilnadu Total positive cases raises 165714

இன்று 4,807 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று  புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்ந்துள்ளது….