நடப்பாண்டில் 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது! சட்டப்பேரவையில் செங்கோட்டையன் தகவல்
சென்னை: தமிழகத்தில் நிகழ்வாண்டில், 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்….