பெரும்பான்மையை வைத்து ராஜிவ் காந்தி மக்களை மிரட்டவில்லை : சோனியா பேச்சு
டில்லி கடந்த 1984 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த அறுதிப் பெரும்பான்மையை வைத்து ராஜீவ் காந்தி யாரையும் மிரட்டவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் தற்போது பாஜக…