76 more persons corona affected in Villupuram today

விழுப்புரத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா…

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது….