Agricultural income

விவசாய வருமானம் எனக் கூறி ரூ.500 கோடி மோசடி : சி ஏ ஜி கண்டுபிடிப்பு

டில்லி சென்ற வருட சி ஏ ஜி அறிக்கையில் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு ரூ.500 கோடி  மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது….