Tag: aiadmk

சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்! கே.பி.முனுசாமி

சென்னை: சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்என அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை பரபரப்பு பேசப்பட்ட நிலையில்,…

அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? கே.பி.முனுசாமி பதில்

சென்னை: அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பதிலளித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா…

பாமக தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும்! ஜி.கே.மணி

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி…

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது யார்? முதியோர்களா – இளைஞர்களா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…

அதிமுகவுடன் பாஜக, தேமுதிக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை! தொகுதி ஒதுக்கீடு இறுதியாகுமா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியான நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக இடையிலான தொகுதி…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டி… ஓவைசி தகவல்

ஐதராபாத்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக ஓவைஸி கட்சி போட்டியிட இருப்பதாக அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்தவரான அசாதுதின் ஓவைசி, அகில இந்திய…

ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

நாமக்கல்: ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில்…

குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம்

சென்னை: குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள்…

திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?

‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

ஊரார் சொத்தை கொள்ளையடித்து 4ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை ‘சாதனை தமிழச்சி’ என புகழ்ந்த பாரதிராஜா..! சாதி ஒற்றுமையா?

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…