Amarainder sinth

புனித நூல் கிழிப்பு வழக்கு சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை : பஞ்சாப் முதல்வர்

  சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்காரியில் நடந்த புனித நூல் கிழிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்….