Tag: america

உக்ரைன் நாட்டுடன் மோதல் போக்கை ரஷ்யா கைவிட வேண்டும் – புட்டினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டிப்பு

உக்ரைன் நாட்டுடன் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ரஷ்யா. தனது நாட்டு ராணுவ படையினரை உக்ரைன் எல்லையில் குவித்துவருகிறது ரஷ்யா. இதனால் இருநாடுகளுக்கும்…

அமெரிக்கர்களால் நிராகரிக்கப்பட்ட ஆடைகள் மலைபோல் குப்பையாக மக்கிப்போனது

சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட துணிவகைகள் லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் மலைபோல்…

அமெரிக்க படை ஆப்கானை விட்டு வெளியேற தாலிபான்கள் ரகசிய உதவி

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்துவந்த அமெரிக்க படை நேற்றோடு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க…

ஆப்கானில் உள்ள இந்தியர்களை அழைத்துவரச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் காபூலில் தரையிறங்கியது

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து தலைமறைவில் இயங்கிவந்த தாலிபான் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். தலைநகர் காபூலை இன்று காலை சுற்றிவளைத்த…

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை… அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு…

அர்ஜென்டினா அணிக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

மும்பை: கோபா அமெரிக்கா கால்பந்தில் வெற்றிபெற்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து…

03/07/2021: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்வு…

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா…

01/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என…

29.06.2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உ 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன்…

தீவிரவாதிகளின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக வான்வழி தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. ஈரான் மற்றும் சிரியா-வைச் சேர்ந்த தீவிரவாத…