Amit shah asked BJP leaders to go to Karnataka

பாஜக தலைவர்களை கர்நாடகா அனுப்பிய அமித்ஷா :  மற்றொரு திருப்பமா?

பெங்களூரு மூத்த பாஜக தலைவர்களை கர்நாடகா செல்லுமாறு அமித்ஷா கூறியதை ஒட்டி கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது….