Tag: arrested

கொச்சியில் செந்தில் பாலாஜியின் சகோதரரைக் கைது செய்த அமலாக்கத்துறை

கொச்சி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர்…

தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் கைது

நாகை: தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துளது. நாகை துறைமுகத்திலிருந்து ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். எல்லை…

முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம்  மோசடி செய்த சீரியல் நடிகை

திருவனந்தபுரம் சீரியல் நடிகை உள்ளிட்ட இருவர் ஒரு முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரம் பட்டா பகுதியைச்…

பாஜக நிர்வாகி முதல்வர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கைது

கடலூர் முதல்வர் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயகுமார் என்பவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர்…

மனப்பிறழ்வால் பெங்களூரு தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கியவர் கைது

பெங்களூரு நள்ளிரவில் பெங்களூருவில் தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கிய கிறித்துவ இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள கம்மனஹள்ளியில் 10 ஆம் பாயஸ் தேவாலயம் உள்ளது.…

திமுக குறித்து அவதூறு பரப்பிய பெண் பாஜக ஆதரவாளர் கைது

கோவை: திமுக குறித்து அவதூறு பரப்பிய பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்த்திக் கைது செய்யப்பட்டார். கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து…

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

சென்னை: ஆளுநர், குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் குஷ்பு…

நேற்று தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது

சென்னை நேற்று இரவு தமிழக பாஜக செயலர் எஸ் ஜி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது கைது செய்யப்பட்டுள்ளார்.…

செந்தில் பாலாஜி கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

சென்னை: செந்தில் பாலாஜி கைதுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை

சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்…