Tag: assembly

பாஜகவின் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் அறிக்கை வெளியீடு

போபால் இன்று பாஜக தனது மத்தியப் பிரதேச மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற…

பீகார் சட்டசபையில்  65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

பாட்னா பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முன் தினம்…

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா நேற்று மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் மணிப்பூரில் தொடரும் கலவரம் கவலை அடைய வைத்துள்ளது. நேற்று இந்த…

சட்டசபை கூட்டத்தொடரில் அமளி : கர்நாடகாவில் 10 பாஜக எம் எல் ஏக்கள் இடைநீக்கம்

பெங்களூரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் அமளி செய்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த சட்டமன்ற…

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம் எல் ஏ : எதிர்த்தவர்கள் சஸ்பெண்ட்

அகர்தலா திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச படம் பார்த்ததை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் திரிபுரா…

பாஜக-வின் பழிவாங்கும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் தகுந்தபாடம் புகட்டியுள்ளனர் – மு.க.ஸ்டாலின்

எதிர்கட்சிகளுக்கு எதிராக அரசு நிறுவனங்களை பயன்படுத்தி வந்த பாஜக-வின் பழிவாங்கும் போக்கிற்கு கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது…

கர்நாடகாவில் பாஜக-வை எமர்ஜென்சி லாண்டிங் செய்த அண்ணாமலை… தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி தோல்வி முகம்…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2018 தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக…

சித்தராமைய்யா மீண்டும் முதல்வராக வேண்டும்… மகன் யதிந்திரா கனவு நிறைவேறுமா ?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னணியில் உள்ள நிலையில்…

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னிலை…

224 தொகுதிகளில் காங்கிரஸ் 120, பாஜக 83, மதசார்பற்ற ஜனதா தளம் 18 மற்றும் இதர பிரிவினர் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். இன்று காலை தொடங்கிய…

கர்நாடக முதல்வர் யார் ? முடிவு குமாரசாமி கையில் ?

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 106, பாஜக 95, மதசார்பற்ற ஜனதா தளம் 21…