Ayodhya dispute

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் முடிவு

அயோத்தி நில வழக்கில் 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை…

ஏப்ரல், 2020ல் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட திட்டம்: அறக்கட்டளை அமைக்கும் பணி தீவிரம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன….

அயோத்தியில் கோவிலை இடித்தே மசூதி கட்டப்பட்டது: முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது உறுதி

அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டது என்றும், இடிக்கப்பட்ட கோவிலின் பொருட்களே மசூதியின் சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் முன்னாள்…

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: சன்னி வஃக்பு வாரியம் அறிவிப்பு

அயோத்தி நில வழக்கின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாங்கள் முழுமனதோடு ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்றும் உத்திர பிரதேச…

அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என விரும்புகிறேன்: ஷியா மதகுரு கல்பே ஜவாத்

அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என தாம் விரும்புவதாக ஷியா மதகுரு கல்பே ஜவாத் கருத்து தெரிவித்துள்ளார்….

சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக தீர்ப்பை ஏற்கிறோம்: முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அதிமுக…

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்: மருத்துவர் ராமதாஸ்

அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும் என்றும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை அனைவரும் மதிப்போம் என்றும் பாமக…

அயோத்தி தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளித்து செயல்பட வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்

அயோத்தி தீர்ப்பிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்….

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் பெருந்தன்மையோடு ஏற்க வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும் என்று கேரள…

உச்சநீதிமன்ற தீர்ப்பை அத்வானிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்: உமா பாரதி கருத்து

அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அத்வானிக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமர்ப்பணம் செய்வதாக பாஜக மூத்த…

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் 40நாட்கள் நடைபெற்ற வாதங்கள் என்னென்ன?

டெல்லி: 500 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற  ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு…

1528 முதல் 2019 வரை: 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அயோத்தி ராமஜென்ம பூமி சர்ச்சை…. முழு விவரம்

அயோத்தி…. இந்தியாவின் இதிகாசமான இராமாயணத்தில் அயோத்தியும், அயோத்தியை ஆண்ட தசரதனும், அவரது பிள்ளையான ராமர், அவரின் ஆட்சி குறித்தும்,  நாட்டின்…