Baby

கொரோனா பாதிப்பு: குஜராத்தில் 14 மாத குழந்தை உயிரிழப்பு

குஜராத்: குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது….

இந்தியாவின் முதல் கொரோனா சோதனை கருவிப் பணியை முடித்த பிறகு குழந்தை பெற்ற பெண் விஞ்ஞானி

புனே இந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிப் பணியில் ஈடுபட்ட பெண் விஞ்ஞானிக்கு பெண்  குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் பரவி…

வாலிபால் போட்டி இடைவேளியில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை: வைரலாகும் புகைப்படம்

வாலிபால் வீராங்கனை ஒருவர் இடைவேளை நேரத்தில் ஓடிவந்து அவரது குழந்தைக்கு பாலூட்டிய உருக்கமான சம்வம் மிசோராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது….

நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: புகைப்படம் வெளியானது

பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில்…

பாலிவுட்டில் வெளியான ‘பேபி’ படத்தின் ரீமேக் இல்லை : படக்குழு விளக்கம்

ஜெயம் ரவி தற்போது ‘ஜன கன மன’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.அகமது இயக்கி வரும் இந்தப் படத்தில் நாயகியாக…

திருவண்ணாமலையில் அதிசயம்: 2வது முறையாக ஆம்புலென்சில் பிறந்த குழந்தை

திருவண்ணாமலையில் இளம் பெண் ஒருவருக்கு 2வது முறையாக ஆம்புலென்சில் குழந்தை பிறந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த…

உல்லாசத்து இடையூறு: பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்

காரமடை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிஸ்கட்டில் விஷம் தடவி பாலில் கலந்து கொடுத்து 3 வயது குழந்தையை கொன்ற…

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது குழந்தை: காவல்துறை விசாரணை

கரட்டுமேடு அருகே 3 வயது பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது….

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட மாணவர்கள்: காவல்துறை விசாரணை

கோவை அரசு கல்லூரி சாலை பகுதியில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை, அக்கல்லூரி மாணவர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

அரசு மருத்துவமனை அலட்சியம்: கழிவறையில் குழந்தை ஈன்ற பெண்

மலப்புரம் : அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக,  பெண்மணி ஒருவர், கழிவறையில் குழந்தையை ஈன்ற கொடுமை கேரளாவில் நடந்துள்ளது. கேரள…

காஷ்மீர் அரசு மருத்துவமனை: எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை பலி!

  ஸ்ரீநகர், காஷ்மிர் மாநிலத்தில்  உள்ள  ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலிகளால் கடித்து…

பெண் குழந்தை என்பதால், பெற்ற தாயே குத்திக் கொன்ற கொடூரம்!

ஜெய்ப்பூர்: பெண் குழந்தை பிறந்தால்,  கள்ளி்ப்பால் கொடுத்துக் கொல்லும் கொடூர வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தது பல வருடங்களுக்கு…