பிரபல சுற்றுலா நிறுவனம் தாமஸ் குக் மூடப்பட்டதால் 1.5 லட்சம் பயணிகள் தவிப்பு – 22000 பேர் பணி இழப்பு
லண்டன் பிரிட்டனின் பிரபல சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருந்து வந்தது. …