Tag: Bengaluru

மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்

பெங்களூரு பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு-ஓசூர் சாலையில்…

சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான புல்லட் ரயில் திட்டம் சூடு பிடிக்கிறது… நில அளவீட்டுப் பணிகள் துவங்கியது…

சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான…

முதல்வர் மு க ஸ்டாலின் பெங்களூரு சென்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் கண்டனம்

நாகர்கோவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெங்களூரு சென்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகப் பெங்களூருவில்…

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மாற்று அரசியலை வழங்க I.N.D.I.A கூட்டணி உறுதி

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜக-வை எதிர்த்து தீவிரமாக களமிறங்கப்போவதாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற 26 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு I.N.D.I.A (இந்திய…

2024 பொதுத்தேர்தல் INDIA வுக்கும் NDA வுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் : ராகுல் காந்தி

பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது சந்திப்பு இன்று நிறைவடைந்ததை அடுத்து இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusice Alliance…

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது…

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. INDIA (Indian National Developmental Inclusive Alliance) என்ற இந்த கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற…

சோனியா காந்தி தலைமையில் கூட்டணி : பெங்களூரு கூட்டத்திற்குப் பின் புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும்…

2024 பொது தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டு வரும் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் பெங்களூரில்…

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு

பெங்களூரு வரும் 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு செய்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்…

ஜூலை 17, 18ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

புதுடில்லி: ஜூலை 17, 18ல் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். நாடாளுமன்று மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி முதல்…

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

பெங்களூரு: மத்திய பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், தேதி…