BJP MLA Raja singh

தன்னைத் தானே தாக்கிக் கொண்ட பாஜக எம் எல் ஏ காவல்துறை மீது புகார்

ஐதராபாத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு காவல்துறையினர் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்….