Tag: BJP

பாஜக இமாச்சலப்பிரதேச மக்களின் உரிமையை நசுக்க எண்ணுகிறது : பிரியங்கா சாடல்

சிம்லா காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சலப்பிரதேச மக்கலின் உரிமையை பாஜக நசுக்க எண்ணுவதாக தெரிவித்துள்ளார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான…

பாஜக கேரளாவில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது : சசி தரூர்

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனக் கூறி உள்ளார் நேற்று கேரள…

நடிகை சுமலதா சுயேச்சையாகப் போட்டியிட முடிவா? : பாஜகவில் சர்ச்சை

பெங்களூரு நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக வந்த செய்தியால் பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகை சுமலதா கர்நாடகத்தில் உள்ள மண்டியா தொகுதி நாடாளுமன்ற…

விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜக-வில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள்…

பாஜக-வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் மீதான சோதனை மற்றும் நன்கொடைகள் குறித்து நிதி அமைச்சகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : காங்கிரஸ்

பிஜேபி மற்றும் பிஜேபியின் நன்கொடையாளர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…

அமலாக்கத்துறை இல்லையெனில் பாஜகவில் பாதிப்பேர் விலகுவர் : கெஜ்ரிவால்

டில்லி அமலாக்கத்துறை இல்லை என்றால் பாஜகவில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மாநில மதுபான கொள்கை…

கமல்நாத் பாஜகவில் இணைகிறாரா? : தொடரும் ஊகங்கள்

டில்லி மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் இணைகிறார் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சுமார் 77 வயதாகும் மத்திய பிரதேசத்தின் முன்னாள்…

தேர்தலில் போட்டியிட தயாரா ? அண்ணாமலைக்கு துரைவைகோ கேள்வி

தமிழ்நாட்டில் பாஜக-வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறும் அண்ணாமலை அதை உறுதிப்படுத்த தேர்தலில் போட்டியிட தயாரா ? என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.…

 7 மத்திய அமைச்சர்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக

டில்லி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. வரும் 27ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன்…

 பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியே செந்தில் பாலாஜியின் ராஜினாமா : அண்ணாமலை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி உள்ளார் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில்…