Tag: CAA

6வது மாநிலம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக மத்தியஅரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய 6வது மாநிலமாக புதுச்சேரி…

கேரளாவில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடத்தப்படாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ஆனால், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடத்தப்படாது, இதில் மாநில அரசு தெளிவாக உள்ளது என்று முதல்வர் பினராயி…

பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ”போராட்டம் நடத்த உரிமை உண்டு;…

இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதி வங்கதேசம் காலி ஆகி விடும் : மத்திய இணை அமைச்சர்

ஐதராபாத் வங்கதேச மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்தால் பாதிக்கு மேற்பட்டோர் இங்கு வங்து விடுவார்கள் என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறி உள்ளார். குடியுரிமை…

சிஏஏவுக்கு எதிராக 2கோடி பேர் கையெழுத்து! ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று திமு…

சிஏஏ-வுக்கு ஆதரவா? ரஜினிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அதிரடி 6 கேள்விகள்!

சென்னை: சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, சீமான் அதிரடியாக 6 கேள்வி எழுப்பி உள்ளார். “எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்… எப்போதுதான் வாய் திறப்பீர்கள்” என்றும் வினவி…

தமிழர்களின் விரோதியாக தன்னை காட்டிக்கொண்டார் ரஜினி! கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: மத்தியஅரசின் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மூலம், நடிகர் ரஜினிகாந்த், தன்னை தமிழர்களின் விரோதியாக அடையாளப்படுத்திக் கொண்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது! ரஜினிகாந்துக்கு 1மணி நேரத்திற்குள் பதிலடி கொடுத்த அமித்ஷா

சென்னை: மத்தியஅரசு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், இரட்டை குடியுரிமை வழங்க சான்சே இல்லை என்று முன்னாள் பாஜக தேசிய…

தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்! ரஜினிகாந்த்துக்கு பொன்முடி எச்சரிக்கை

சென்னை: சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறும் ரஜினிகாந்த் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை…

பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு! ரஜினிகாந்த் ஓப்பன் டாக்

சென்னை: மத்தியஅரசு பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு அளிப்பதாக ரஜினிகாந்த் ஓப்பனா தெரிவித்து உள்ளார். மேலும், மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தி போராட்டத்தை தூண்டுகிறார்கள் என்றும்…