cab

சிஏஏ எதிர்ப்பு: குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ள புதுவை பல்கலைக்கழக மாணவர்கள்

புதுச்சேரி: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று புதுச்சேரி மத்திய…

சென்னை குலுங்கியது: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான திமுக, காங். கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட பேரணி – புகைப்படங்கள்… வீடியோ

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று காலை சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்,…

ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சியின் பேரணி தொடங்கியது….! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த மாபெரும் பேரணி காலை 10.15 மணி அளவில் திமுக தலைவர்…

திமுக கூட்டணிக்கட்சிகள் பேரணி: எழும்பூர் பகுதியில் 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு!

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று மாலை பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதால்,…

சைட் அடிக்கவே போராட்டம் செய்கிறார்கள்! மாணவர்களை கொச்சைப்படுத்திய YG மகேந்திரன்

சென்னை: சைட் அடிக்கவே போராட்டம் மாணவர்கள் போராட்டம் செய்கிறார்கள் என்று பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பேசியிருப்பது சலசலப்பை…

குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? சரத் பவார் கேள்வி

மும்பை: குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி…

23ந்தேதி கண்டனப் பேரணி: மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளாது! கமல்ஹாசன்

சென்னை: புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில், மாபெரும் கண்டனப் பேரணி வரும் 23ந்தேதி நடைபெற…

உயிரே போனாலும் குடியுரிமை சட்டம் புதுவையில் அமல்படுத்த முடியாது! நாராயணசாமி

புதுச்சேரி: உயிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை புதுவையில் அமல்படுத்த விட மாட்டோம் என்று மாநில முதல்வர்  நாராயணசாமி கூறினார். புதுவையில் …

‘குடியுரிமை சட்டம் தொடர்பான பிடிவாதத்தை கைவிடுங்கள்”! மாயாவதி

டெல்லி: குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை  கைவிட வேண்டும்…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 23ந்தேதி திமுக கூட்டணி பேரணி: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் வரும் 23ந்தேதி மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற…

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்திய விவகாரங்களில் மீண்டும் மூக்கை நுழைக்கும் மலேசியா

கோலாலம்பூர்: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மலேசியா பிரதமர் அதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே …

குடியுரிமை சட்ட திருத்தம்: நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் வழக்கறிஞர் சார்பாக நாடு…