CABBill

கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்காலத்தலைமுறையிடம் ஏற்படுத்த மோடி அரசு முயற்சி! கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில்,…

எதிர்ப்பாளர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியுமா? மம்தா கேள்வி

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ரவுடிகள்…

ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 10 ரவுடிகள் கைது

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை…

ஜாமியா பல்கலைக்கழக வன்முறைக்கு பிரதமர், உள்துறை அமைச்சரே பொறுப்பு! குலாம் நபி ஆசாத்

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக வன்முறைக்கு பிரதமர், உள்துறை அமைச்ர் உள்பட மத்திய அமைச்சரவையே பொறுப்பு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்…

தீவிரமடையும் போராட்டம்: குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த…

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பாஜக என்மீது பாய்கிறது! ராகுல்காந்தி பதிலடி

டெல்லி: வடகிழக்கு ஆர்ப்பாட்டங்களை திசை திருப்ப பாஜக எனது பேச்சை பெரிதுபடுத்துகிறது என்று ராகுல்காந்தி கூறினார். ஏற்கனவே பிரதமர் மோடி,…

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்! ராமதாஸ்

சென்னை: கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம், ஆதரித்துதான் ஆகவேண்டும் என்று பாமக தலைவர்  ராமதாஸ் கூறி உள்ளார்….

குடியுரிமை மசோதாவால் வன்முறை எதிரொலி: இந்திய பயணத்தை ரத்து செய்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,…

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்! பஞ்சாப் முதல்வர் திட்டவட்டம்

சண்டிகர்: குடியுரிமை சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று  பஞ்சாப் முதல்வர் போர்க்கொடித் தூக்கி உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில்…

‘அமைதியாக இருங்கள்’: இணையவசதி இல்லாத அசாம் மக்களுக்கு பிரதமரின் ‘அசத்தல் டிவிட்’

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வன்முறைகள் வெடித் துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இணையதள…

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் ரிட் மனு தாக்கல்

டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று காலை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது….

குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்நாள் ஒரு சோகமான நாள்! ராஜ்யசபாவில் ப.சிதம்பரம்

டெல்லி: குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்நாள் ஒரு சோகமான நாள், இந்த மசோதா நிறுத்தப்படும் என்பதில் நான் முற்றிலும்…