central government does not approved for Madurai AIIMS hospital shocking information in rti

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை….அதிர்ச்சி தகவல்

மதுரை: மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தமிழக அமைச்சர்கள் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர்….