Tag: central govt.

சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்களை நீக்க மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி சமூக வலைத்தளங்களில் உள்ள குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. நேற்று மத்திய மின்னணு…

தேர்தல் நேரத்தில் சமையல் எரிவாயு மானியம் அதிகரிப்பு : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு 5 மாநிலங்களுக்குத் தேர்தல் வருவதால் சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய…

தென்பெண்ணை ஆணையம் அமைப்பு : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

டில்லி மத்திய அரசு தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது குறித்துப் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நிலவும் காவிரி…

மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம் : மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்ட நிதியை முடக்கி வைத்துள்ளதால் டில்லிக்கு படையெடுக்க உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூறியுள்ளார். திருணாமுல்…

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநில அரசுகள் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பல மாநிலங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல்…

மத்திய அரசுக்கு நீட் தேர்வு குறித்து டில்லி உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நீட் முதுகலைத் தேர்வு தகுதி மதிப்பெண் குறைப்பு பற்றி மத்திய அரசு பதில் அளிக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்.,…

மணிப்பூரைப் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்த மத்திய உள்துறை

இம்பால் மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரை பதற்றம் மிகுந்த மாநிலமாக அறிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து…

மத்திய அரசு 70 கொலிஜிய சிபாரிசுகளை நிலுவையில் வைத்துள்ளதால் உச்சநீதிமன்றம் அதிருப்தி

டில்லி மத்திய அரசு 70 கொலிஜிய சிபாரிசுகளை நிலுவையில் வைத்துள்ளதால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ அமைப்பு, நீதிபதிகளைத் தேர்வு செய்து மத்திய…

நீட் தேர்வு : மத்திய சுகாதாரத்துறைக்கு டாக்டர் கிருஷ்ண சாமி கண்டனம்

சென்னை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே கிருஷ்ணசாமி நீட் தேர்வு குறித்து மத்திய சுகாதாரத்துறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி…

ஆப்பிள் விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை : பிரியங்கா காந்தி கண்டனம் 

சிம்லா இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் எனப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இமாசல பிரதேசத்தில் கனமழை…