Central ministry reshuffled and noone from TN got the chance

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் : தமிழ்நாட்டுக்கு வாய்ப்பில்லை…

டில்லி விரிவாக்கம் அடையப்போகும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் 9 அமைச்சர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை…