Tag: chennai high court

ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து அவரது…

சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல்!

டெல்லி: சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு (மறுஆய்வு) மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சேலம் அயோத்திராயப்பட்டினத்தை சேர்ந்த…

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற 50ஆம் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற 49 ஆவது தலைமை நீதிபதியாகக் கடந்த ஆண்டு நவம்பர் 11…

பொங்கல் பரிசுத்தொகை டோக்கன் விநியோகம்: திமுக வழக்கு…

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை டோக்கனில் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகஅரசு வழக்கமாக வழங்கும் பொங்கல்…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன…

திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள சனிபகவான்…

சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை: ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி உத்தரவாதம்

சென்னை: சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சியின் 5வது மண்டலத்தில் உள்ள 5,574…

லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை, காலி செய்ய ‘கெடு’! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: வாடகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30ம் தேதிக்குள் இடத்தை…

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

சென்னை: வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி…

சென்னை உயர்நீதி மன்றத்துக்கு 2021-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை தினங்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நீதிமன்றங்களுக்கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆங்கில புத்தாண்டு – 2021-ம் ஜனவரி 1-ம் தேதி விடுமுறை.…