Random image

Chennai meterological dept

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை அடுத்த இரு தினங்களுக்குத் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது….