chief minister went to kauvery hospital to see karunanidhi

கருணாநிதியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு முதல்வர் வந்தார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க முதல்வர் எடப்பாடிபழனிசாமி வந்திருக்கிறார்.    …