citizenship bill.

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு: பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களை மிரட்டிய பாஜக எம்எல்ஏ

பெல்லாரி: இந்துக்கள் 80 சதவீதம் உள்ளனர், பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று பாஜக எம்எல்ஏ சோமசேகரா ரெட்டி இஸ்லாமியர்களை எச்சரிக்கை…

குடியுரிமை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது! அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்….

மசோதா நகல்எரிப்பு: இந்திய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் இந்துக்கள் எதிர்ப்பு

கராச்சி:  மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் நாட்டின் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்களுக்கு…

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்! ராமதாஸ்

சென்னை: கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம், ஆதரித்துதான் ஆகவேண்டும் என்று பாமக தலைவர்  ராமதாஸ் கூறி உள்ளார்….

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்! பஞ்சாப் முதல்வர் திட்டவட்டம்

சண்டிகர்: குடியுரிமை சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று  பஞ்சாப் முதல்வர் போர்க்கொடித் தூக்கி உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில்…

எஸ்சி..எஸ்டி. தொகுதி ஒதுக்கீடு, குடியுரிமை மசோதா! மத்திய கேபினட் ஒப்புதல்

டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் எஸ்.சி. – எஸ்.டி. பிரிவினருக்கான தொகுதி ஒதுக்கீடு 10 ஆண்டுகள் நீட்டிப்பு, குடியுரிமை மசோதா உள்பட…

பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: அரசின் விருதுகளை திருப்பிகொடுக்கும் போராட்ட குடும்பத்தினர்

கவுகாத்தி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. …

குடியுரிமை சட்ட திருத்தம் : பாஜகவுக்கு அசாம் பாடகர் எச்சரிக்கை

கவுகாத்தி பாஜகவுக்கு தேர்தல் பிரசார பாடல் பாடிய அசாம் மாநில பாடகர் ஜுபின் கர்க் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்….

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மோடி அரசுக்கு மிசோரம் மாநில முதல்வரும் எதிர்ப்பு

ஷிலாங்: குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவோம் என  கூட்டணி கட்சியான …

குடியுரிமை மசோதா: பாஜகவுடன் உறவை முறித்தது அசாம் கன பரிஷத்

திஷ்பூர்: அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா உடனான உறவை முறித்துக்கொள்வதாக கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் அறிவித்து உள்ளது….