closure

கொரோனா எதிரொலி- தலைமை செயலக பத்திரிக்கையாளர் அறை மூடல்

சென்னை: கொரானா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் அறை மூடபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது….

மதுகடை மூட உத்தரவால் ஆத்திரம்… மதுரையில் மதுக்கடைக்கு தீ வைப்பு

மதுரை: மதுக்கடை திறப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள…

தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை

தெலங்கானா: தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்வுகளும் நள்ளிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர்…

குறைந்த மாணவர் சேர்க்கையால் மூடப்படும் 11 பொறியியல் கல்லூரிகள் 

சென்னை மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வரும்ஆண்டில் இருந்து மூடுவதற்கு 11 பொறியியல் கல்லூரிகள் அண்ணா  பல்கலைக்கழகத்திடம் அனுமதி கோரி…

அரசு நிவாரணம் அளிக்கவில்லை எனில் வோடபோன் ஐடியா நிறுவனம் மூடப்படும் : குமாரமங்கலம் பிர்லா 

டில்லி அரசு தங்களுக்கு நிவாரணம் அளிக்கவில்லை என்றால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூடப்போவதாக அந்நிறுவன அதிபர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்….

பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட நிதி அமைச்சகம் விரும்புகிறதா?

டில்லி நிதி நிலை நெருக்கடி காரணமாக பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட மத்திய நிதி அமைச்சகம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….

பிரபல சுற்றுலா நிறுவனம் தாமஸ் குக் மூடப்பட்டதால் 1.5 லட்சம் பயணிகள் தவிப்பு – 22000 பேர் பணி இழப்பு

லண்டன் பிரிட்டனின் பிரபல சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருந்து வந்தது. …

பாரம்பரியமிக்க சாந்தி திரையரங்கு  மூடல்

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு சொந்தமான, சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, ‘மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டப்பட இருக்கிறது. இதனால்,…