Tag: CONGRESS

கர்நாடக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு… கனகபுரா தொகுதியில் டி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ராம்நகர் எம்.பி. டி.கே. சுரேஷ் இன்று காலை தெரிவித்தார். இதனையடுத்து சென்னபட்டணத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு…

மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் வந்த…

காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா

சென்னை: காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த…

அதானியை காப்பாற்ற மோடி அரசு ராகுல்காந்தியை பழி வாங்குகிறது – தமிழக காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அதானியை காப்பாற்ற மோடி அரசு ராகுல்காந்தியை பழி வாங்குகிறது என்று தமிழக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்பியுமாக…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : 42 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பட்டியல் வெளியானது

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 41 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில், கிட்டூரில் இருந்து பாலாசாகேப் பாட்டீல், பாதாமியில் பீமசேன…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூச்சுத் திணறல் மற்றும்…

நவ்ஜோத் சிங் சித்து சிறையில் இருந்து விடுதலையானார்…

1988 ம் ஆண்டு சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து-வால் தாக்கப்பட்ட குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்தார். இது…

கர்நாடக மாநில தேர்தல் தேதி இன்று காலை அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை மத்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11:30 மணிக்கு அறிவிக்கவுள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம்…

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டீஸ்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை ஏப்ரல் 22 ம் தேதிக்குள் காலி செய்யக்…

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் அரசியல் பின்னணி குறித்து மார்ச் 29 ம் தேதி காங்கிரஸ் சார்பில் செய்தியாளர் சந்திப்பு…

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசியல் பின்னணி குறித்து நாடு முழுவதும் மார்ச் 29 ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற…