Tag: corporation

இன்றைய சண்டிகர் மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக வெற்றி

சண்டிகர் இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 30…

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ் பயிற்சி

சென்னை மாணவர்களுக்கு தமிழ் மொழியை சிறப்பாக கற்பிக்க மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இணையம் மூலம்…

சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நேற்று இரவில்…

அனுமதி இல்லாத கடைகளை அகற்றிய கடலூர் மாநகராட்சி அதிகாரி வாகனம் முற்றுகை

கடலூர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 123 கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரி வாகனம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்துள்ளது. கடலூரில் உள்ள கடற்கரைச் சாலை, பழைய ஆட்சியர்…

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

சென்னை: தமிழகத்தில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது…

தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: அரும்பாக்கத்தில் பள்ளிச் சிறுமியை மாடு கொடூரமாக தாக்கிய விவகாரத்தையடுத்து, தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் மாடு வளர்க்க…

சென்னையில் முதன் முறையாக இரும்பு மேம்பாலத் தூண்கள் : மாநகராட்சியின் சாதனை

சென்னை சென்னை மாநகராட்சி முதன் முதமுறையாக இரும்பை பயன்படுத்தி மேம்பாலத் தூண்கள் அமைத்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னையில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க…

விதிகளுக்கு புறம்பாக சாலையில் விடப்படும் வாகனங்களை அகற்ற அதிகாரம் வழங்க வேண்டும்… மாநில அரசிடம் சென்னை மாநகராட்சி கோரிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் விதிகளுக்கு புறம்பாக சாலையில் விடப்படும் வாகனங்களையும் உரிமைகோரப்படாத வாகனங்களையும் அகற்ற சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மாநில அரசிடம்…

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக…

சென்னையில் 2.79 லட்சம் கட்டிடங்கள் மறு அளவீடு ; சொத்து வரி வருமானம் அதிகரிக்குமா?

சென்னை சென்னை மாநகராட்சி 2.79 லட்சம் கட்டிடங்களை மறு அளவீடு செய்வதால் கூடுதல் சொத்து வரி வருமானம் கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். சொத்து வரியைக்…