Tag: Covaxin

இறுதிக்கட்ட சோதனையில் 90% செயல்திறன் கொண்ட ‘நோவாவாக்ஸ்’ தடுப்பூசி…. மத்தியஅரசு தகவல்.

டெல்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 90% செயல்திறன் உள்ளது என்பது சோதனயில் நிரூபணமாகி உள்ளதாகவும், மருத்துவ…

அரசிடம் நிதி உதவி பெற்ற கோவாக்சின் அதிக விலைக்கு விற்பனையா? : நிபுணர்கள் கேள்வி

மும்பை அரசின் நிதி உதவியுடன் ஆய்வு நடத்திக் கண்டறியப்பட்ட கோவாக்சின் விலை அதிகமாக உள்ளது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா அதிகம் பரவி…

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி…

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் சுறுசுறுப்பாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு…

கனடாவில் கோவாக்சின் தயாரிக்க பாரத் பயோடெக் உடன் கைகோர்த்த ஒகுஜென் நிறுவனம் 

கனடா பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைக் கனடாவில் தயாரித்து விற்கும் உரிமையை ஒகுஜென் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டறிந்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மருந்து…

44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல்! மத்தியஅரசு ஆர்டர் ..,

டெல்லி: மத்தியஅரசு தடுப்பூசி கொள்கையை மாற்றிய நிலையில், மக்களின் தேவைக்காக மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி,…

கொரோனா தடுப்பூசி சோதனை : டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தேர்வு

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கான குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி தொடங்குகிறது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

கோவாக்சினை விட கோவிஷீல்ட் அதிக திறன் உள்ளது : சுகாதார ஊழியர்கள் இடையே ஆய்வு

டில்லி இந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

அமெரிக்க பல்கலைக்கழங்கங்கள் : கோவாக்சின், ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி

கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக…

‘சீரம்’ நிறுவனத்துக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க அனுமதி…

டெல்லி: ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்கும் புனேவை சேர்ந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தற்போது ரஷியாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகளை…

குறைகிறது உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர் பலி!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேர் கொரோனாவால் பாதிப்பு 2,887 பேர்…