இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து
மான்செஸ்டர்: கொரோனா பரவல் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி…