தேவர் குருபூஜை: முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசம் நினைவிடப் பொறுப்பாளா்களிடம் ஒப்படைத்தார் ஓபிஎஸ்..
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி, அவரது திருவுருச் சிலைக்கான தங்க கவசம், வங்கி லாக்கரில் இருந்து எடுக்கப்பட்டு, தேவர் நினைவிட…