Tag: devotees

வரும் 7 ஆம் தேதி முதல் சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகிரி தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த…

ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.பி.எப். ? சபரிமலையில் கூட்ட நெரிசல்… சன்னிதானம் செல்லாமலேயே திரும்பும் பக்தர்கள்…

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு சபரிமலையில் குவிந்து வருகின்றனர் சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3 கோடி…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்… வீடியோ

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட…

கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம், : தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோட்டயம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கேரளாவுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி…

இன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் இன்றைய சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடாகும்.…

திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை

திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் இலங்கை அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவில் செல்ல அனுமதி

விருதுநகர் இன்று முதல் 4 நாட்களுக்கு மகாளய அமாவாசைக்காகப் பக்தர்கள் சதுரகிரி கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே…

திருவண்ணாமலை கோவிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பஞ்ச பூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக…

திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி

திருமலை: திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த…

தொடர் விடுமுறை  : அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அலை மோதும் பக்தர்கள்

திருவண்ணாமலை தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக…