மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது கர்நாடக அரசின் அரசியல் ஸ்டண்ட்! அமைச்சர் துரைமுருகன்…
சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது கர்நாடக காங்கிரஸ் அரசின் அரசியல் ஸ்டண்ட், மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக் காது. சட்டப்படியும் அது முடியாது என…