Tag: dmk

மே 3ந்தேதிவரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் இல்லை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் கிடையாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு…

கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கொரோனா தடுத்து நடவடிக்கை மற்றும் மருத்துவத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் ஆலோசனைக்கு மறைமுகமாக எதிர்ப்பு…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேருக்கு பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 11,933 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1118 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,933 -ஆக அதிகரித்துள்ளதாகவும், 1,306 பேர் குணமடைந்துள்ளனர்,…

16-ல் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வழியாக நடைபெறும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்…

புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு?

டெல்லி: இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு வரும் 20ந்தேதியில் இருந்து ஊரடங்கில் இருந்து பல்வேறு…

தனியார் அமைப்புகள் கொரோனா நிவாரணம் அளிக்க விதிக்கப்பட்ட தடை: திமுக வழக்கு ஏப்.15ல் விசாரணை

சென்னை: தனியார் அமைப்புகள் நேரடியாக நிவாரணம் வழங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு மீது ஏப்.15ம் தேதி விசாரணை வருகிறது. தனியார் அமைப்புகள் கொரோனா…

மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள்…

புதிய பாராளுமன்ற கட்டிடத் திட்டத்தை கைவிடப் பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்

சென்னை நேற்று நடந்த வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு திமுக வலியுறுத்தி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக நிதி தாருங்கள்… முதல்வர் மீண்டும் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நிதி தாருங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே நிதி கோரி தமிழக முதல்வர்…