Election commission informed to the High Court Branch

பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல்: உயர்நீதி மன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதி

சென்னை: காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில், வருகிற பிப்ரவரி 7ம்…