ex finanance secrtary

முன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்

டில்லி தம்மை வெளியேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரும்பியதாக முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்….