Faizal Ibrahim Rais

பூஜையுடன் துவங்கிய விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர் ‘…!

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் எப்.ஐ.ஆர்…

விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “எப்.ஐ.ஆர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ தொடர்ந்து விஷ்ணு விஷால் , இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில், எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்….