Fer case

23ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் பெரா வழக்கு: 28ந்தேதி காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக சசிகலாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரா (அந்நிய செலாவணி மோசடி) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா வரும் 28ந்தேதி காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு …