காவிரியில் வெள்ளப்பெருக்கு.கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம். மக்கள் பரிதவிப்பு!
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போக்குவரத்து இன்றி தவிக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில்…